Sunday, March 1, 2015

labama nastama?

இறைவன் துணை !

ஒரு ஊரில் மூன்று செல்வந்தர்கள் இருந்தனர். அவர்களுக்குள் யார் மிஹவும் பெரிய  பணக்காரர் என்று ஒரு போட்டியே இருந்து வந்தது.

ஒரு நாள் மூவரும் ஓன்று கூடி நாம் போட்டி வைத்துக்கொள்ளலாம் இதில் யார் பெரிய பணக்காரர் என்று அதன் மூலம் தீர்மநித்துக்கொல்ள்ளலாம் என முடிவு செய்தனர்.

No comments: